40 வயசுல கொடுக்குற போஸா இது?? உள்ள எல்லாம் தெரியுது கனிகா.., திகைத்துப்போன இளவட்டங்கள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் கனிகா பல ஹிட் படங்களை கொடுத்தவர். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. முதல் திரைப்படம் அவருக்கு தமிழில் அமைத்தாலும் படவாய்ப்புகள் அதிகம் கிடைத்தது மலையாளத்தில் தான்.

எக்கச்சக்க படங்களில் நடித்து வந்த அவர் மார்க்கெட் சரிந்ததும் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் தமிழில் வெகுநாட்களாக எந்த படத்திலும் கமிட்டாகவில்லை.

இப்பொழுது தமிழில் மீண்டும் களமிறங்க ஆரம்பித்து விட்டார். கோப்ரா திரைப்படம் வெளியிட்டிற்காக காத்து கொண்டுள்ளது. மேலும் சீரியலில் நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது சேலையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here