நீ ஆடுன ஆட்டத்தால அனைத்துமே குலுங்குதே – ஷிவானியை இரட்டை அர்த்தத்தில் கலாய்த்த நெட்டிசன்கள்!

0
நீ ஆடுன ஆட்டத்தால அனைத்துமே குலுங்குதே - ஷிவானியை இரட்டை அர்த்தத்தில் கலாய்த்த நெட்டிசன்கள்!
நீ ஆடுன ஆட்டத்தால அனைத்துமே குலுங்குதே - ஷிவானியை இரட்டை அர்த்தத்தில் கலாய்த்த நெட்டிசன்கள்!

குட்டை குட்டை டவுசரில் சமூக வலை தளங்களில் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் ஷிவானி தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் அமைத்துள்ள ஜாலி ஓ ஜிம்கானா பாடலுக்கு குலுங்கி குலுங்கி நடனமாடும்படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஷிவானி ரீசென்ட் போஸ்ட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல் நிலவு என்ற தொடரின் மூலமாகவே சினி துறையில் அறிமுகமானவர் தான் ஷிவானி. இதன் பின்பு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்னும் தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து கொண்டிருந்தார்.

இதற்கு பிறகு தான் கவர்ச்சியின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவரது போட்டோ ஷூட்களை பார்த்து இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு இறுதி வாரம் வரை தாக்கு பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கமலுடன் இணைந்து விக்ரம் என்னும் திரைப்படத்திலும், பம்பர் என்னும் திரைப்படத்திழும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனாலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் கைவிடவே இல்லை. தற்போது ஜாலி ஓ ஜிம்கானா பாடலுக்கு கண்டபடி குலுங்கி குலுங்கி நடனமாடும்படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here