ஐயோ.., உங்க வளைவு நெளிவு எங்களை சாவடிக்குது ஷிவானி.., பிரஷரில் துடிக்கும் இளசுகள்!!

0
ஐயோ.., உங்க வளைவு நெளிவு எங்களை சாவடிக்குது ஷிவானி.., பிரஷரில் துடிக்கும் இளசுகள்!!
ஐயோ.., உங்க வளைவு நெளிவு எங்களை சாவடிக்குது ஷிவானி.., பிரஷரில் துடிக்கும் இளசுகள்!!

பிரபல நடிகையான ஷிவானி நாராயணன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

தமிழ் திரையுலகில் முக்கிய இடத்தை பிடிக்க போராடி வருபவர் தான் நம்ம ஷிவானி. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. அதற்கு காரணம் அவரது 4 மணி போட்டோஷூட் தான்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த ஷிவானி நாளடைவில் கிளாமரில் குதூகலிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் எக்கச்சக்க பிரபலம் கிடைக்க அதன் வழியே அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்து விட்டது.

சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த “துணிவு” திரைப்படம்..,ரசிகர்கள் செய்த காரியத்தால் படக்குழுவினர் நெகிழ்ச்சி!!

இப்பொழுது வெள்ளித்திரையில் கால் பதித்து தனது திறமையை காட்ட ஆரம்பித்து விட்டார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது. உங்க அழகை ரசிக்க ஒரு நாள் பத்தாதே என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here