சின்னத்திரையில் சில சீரியல்கள் நடித்து அதன் மூலம் மக்களுக்கு தெரியவந்தவர் தான் ஷிவானி நாராயணன். இவருக்கு சீரியலில் கிடைத்த புகழை வைத்து இன்ஸ்டாவில் தன் கிளாமர் போட்டோக்களை பகிர்ந்தார்.
அந்த கவர்ச்சி போட்டோக்களால் தனக்கு இருந்த ரசிகர்களை பன்மடங்காக பெருகிக்கொண்டார். பின்னர் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டு அதிக நாட்கள் எலிமினேட் ஆகாமல் தாக்கு பிடித்தார்.
இந்நிலையில் இவர் தற்போது தன் இடையழகை காட்டி சைடு போஸில் தன் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்