தனது இரண்டு குழந்தைகளுடன் குடும்பமாக போஸ் கொடுத்த டான்ஸ் மாஸ்டர் சாண்டி – டிரண்டாகும் போட்டோ!

0

தமிழில் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ள  நடன மாஸ்டர் சாண்டி, தனது இரண்டு குழந்தைகளுடனும், மனைவியுடனும் எடுத்து கொண்ட குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் போட்டோ:

தமிழில் “மானாட மயிலாட” என்ற நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமாகி, தற்போது புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடன மாஸ்டர் சாண்டி.  இவர், பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று இறுதி சுற்று வரை சென்று 2வது வெற்றியாளராக தேர்வானார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இந்நிலையில், இவருக்கும் சில்வியா என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.  இதில் இவர்களுக்கு 3 வயதில் லாலா என்ற பெண் குழந்தையும், பிறந்து இரண்டு மாதமே ஆன அழகான ஆண் குழந்தையும் உள்ளது. இந்த அழகிய குடும்பத்தோடு இவர் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷ் படம் – இந்த முறையும் ரசிகர்களை தட்டி தூக்குவாரா?

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here