ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷ் படம் – இந்த முறையும் ரசிகர்களை தட்டி தூக்குவாரா?

0
தனுஷ் வாழ்க்கையில இப்ப நடந்த ஒரே நல்ல விஷயம் இதுதான் - என்னன்னு நீங்களே பாருங்க!!
தனுஷ் வாழ்க்கையில இப்ப நடந்த ஒரே நல்ல விஷயம் இதுதான் - என்னன்னு நீங்களே பாருங்க!!

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது போல், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அத்ரங்கி ரே’ படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட பரிசீலித்து வருவதாக தகவல் வந்துள்ளது.

ஓடிடி தளத்தில் தனுஷ் படம்:

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் தனுஷ்.  இவரது படமான ஜகமே தந்திரம் திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.  இந்த படத்தின் “என்ன வேணாம் நடக்கட்டும், நான் சந்தோசமா இருப்பேன்” என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.

இந்த நிலையில், சமீபத்தில் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகானுடன் தனுஷ் நடித்துள்ள படம்  ’அத்ரங்கி ரே’. இப்படத்தின், படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.  நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்துடன் பட வெளியீடு குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here