என்ன சிம்ரன் இதெல்லாம்.., ஆண் நண்பருடன் நெருக்கமாக ஆடிய சிவகார்த்திகேயன் பட நடிகை., ரசிகர்கள் ஷாக்!!

0

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் துணை நடிகை ஷாலு ஷம்மு. அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் கவர்ச்சியை கையில் எடுத்து அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குறிப்பாக கடந்த சில மாதங்களாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்து வரும் நிலையில் அங்கு எடுக்கும் சில வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் புதிதாக ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது பாரில் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக டான்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here