அப்பப்பா..பெருத்த தொடையுடன் முன்னழகை காட்டி நின்ற சாக்ஷி – தவிக்கும் இளஞ்சிட்டுகள்!

0
சொர்க்கமே நேர்ல வந்து நிக்குது - சிவப்பு நிற லெஹங்காவில் இணையத்தில் பற்ற வைத்த சாக்ஷி!

மாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் ஒவ்வொரு நாளும் வெளியிடும் புகைப்படத்திற்காகவே ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது ஹாட்டான உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாக்ஷி அகர்வால்:

தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை சாக்ஷி அகர்வால் தனது கைக்குள் வைத்திருக்கிறார். தமிழில் ஆத்யன், கா கா கா போ மற்றும் காலா ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து சாக்ஷி அகர்வாலுக்கு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாரித்தார். அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவரது நடிப்பிற்கு இருக்கும் ரசிகர்களை விட இவரது கவர்ச்சி புகைப்படத்திற்காகவே மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக மணி கணக்கில் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது ஒரு சிவப்பு நிற உடையில் பெருத்த தொடையை காட்டிக்கொண்டு குனிந்து குனிந்து மொத்தத்தையும் காட்டும்படியான புகைப்படம் இவரின் சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here