பொன்னியின் செல்வன் டீசர்? படக்குழு போட்ட மெகா ஸ்கெட்ச்! சோழ தேசத்தில் நடக்கும் பிரமாண்ட விழா!!

0
ரீலீசுக்கு முன்பே மொத்தத்தையும் தூக்கிய பொன்னியின் செல்வன் - தமிழ் சினிமாவில் நடக்காத சாதனை!!

அமரர் கல்கியின், வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின், டீசர் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டிங்கில் உள்ளது.

 பொன்னியின் செல்வன் டீசர்:

அமரர் கல்கி எழுதிய சரித்திர நாவலான, பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கி வருகிறார். பல்வேறு இழுபறிக்குப் பிறகு, இந்த படம் எடுக்கப்பட்டு இரு பாகங்களாக வெளி வர உள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி இதன் முதல் பாகம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி பிரபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் டீஸரை அடுத்த மாதம், தஞ்சாவூரில் வைத்து நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சை மக்கள் பிரம்மாண்டமாக கலந்து கொள்ளும், இந்த விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here