உடற்பயற்சி செய்வது போல இளைஞர்களை மூடேத்தி பார்த்த சாக்ஷி அகர்வால் – கிறங்கிப்போன இணையதளம்!!

0

கவர்ச்சியின் உலகத்தில் மிதந்து கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் தற்போது உடற்பயிற்சி செய்துகொள்ளும் படியான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் சிறு சிறு துணை கதாபாத்திரத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் நடித்து கொண்டிருக்கிறார். . தமிழில் மட்டும் அல்லாமல் சில மலையாளம் மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். நடிகை மற்றும் மாடலான இவர் தமிழில் ஆத்யன், கா கா கா போ மற்றும் காலா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு தனது கவர்ச்சியால் இளைஞர்களை கவர்ந்தார். கவர்ச்சியை காட்டியது மட்டும் அல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவினின் பின்னாடி சுற்றி திரிந்து காதல் படத்தை ஒட்டி கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே சாக்ஷி மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அவ்வப்போது இவர் தனது கவர்ச்சியை காட்டி இளைஞர்களை மிரள வைத்து வருகிறார். இவரது கவர்ச்சியை காட்டியே இரண்டு மில்லியன் அளவுக்கு ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கிறார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைபடத்தை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட்களையும் நிகழ்த்தி அத்தனையும் பதிவிட்டு விடுவார்.

இப்படி கவர்ச்சி உலகில் வாழ்ந்து வரும் சாக்ஷி அகர்வால் தனது உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளையும் அன்றாட செய்து வருகிறார். தற்போது இவர் உடற்பயிற்சி செய்துகொள்ளும் படியான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உடற்பயிற்சி செய்யும் போதும் இப்படி கவர்ச்சியை கட்டுக்கிறீர்களே என பலரும் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here