விஜே தீபிகாவை டம்மி பீஸ்ஸாக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – என்னென்ன பண்றாங்க பாருங்க!!

0

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தீபிகாவுடன் சேர்ந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 காமெடி பீஸ் ஆக்கிய கண்ணன் :

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், பழைய எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். தனது இளமையான நடிப்பால் பல ரசிகைகள் மனதில் இவர் இடம் பிடித்துள்ளார். இவர் இந்த தொடரில் முன்னாள் ஐஸ்வர்யாவாக நடித்த விஜே  தீபிகாவுடன் சேர்ந்து ரிலீஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், இவ்ளோ அழகா ரெண்டு பேரும் ரீல்ஸ் பண்ணி மாஸ் காட்டுறீங்களே என கமெண்ட்  செய்து வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here