அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி – கடைசியில் ஏமாந்த சோகம்!!

0
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி - கடைசியில் ஏமாந்த சோகம்!!

பிரபல சின்னத்திரை நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரக்ஷிதா மஹாலக்ஷ்மி

பல ஹிட் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி. சீரியல் மட்டுமின்றி அடிக்கடி வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருந்தார். அதுதான் அவருக்கு வேற லெவெலில் புகழை பெற்று கொடுத்தது. இப்பொழுது அவருக்கு வயது ஏற ஏற வாய்ப்புகளும் குறைந்து கொண்டே தான் செல்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் பிரபலமாக நடித்து வந்தார். இந்நிலையில் அந்த சீரியல் அந்த அளவிற்கு ஹிட் கொடுக்காததால் சீரியல் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. அதாவது நேற்றோடு சீரியலுக்கு சுபம் போட்டு முடித்து விட்டனர். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய் படத்தை நம்பி விஜய் டிவி சீரியலை விட்டு போன ரக்ஷிதா இப்பொழுது எந்த வாய்ப்பும் இல்லாமல் தவித்து வருகிறார்.

ஹே சூப்பர் பா., நயன் அம்மா ஆக போறாங்க.., போட்டோவுடன் விக்கி சொன்ன குட் நியூஸ்!!

கடைசியாக இந்த சீரியலும் கைவிட்டு விட்டது. ஆனால் அவரது கணவர் தினேஷுக்கு இத்தனை நாட்கள் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார். இப்படி இருக்க ரக்ஷிதாவின் நிலை கொஞ்சம் மோசம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here