ஹே சூப்பர் பா., நயன் அம்மா ஆக போறாங்க.., போட்டோவுடன் விக்கி சொன்ன குட் நியூஸ்!!

0
ஹே சூப்பர் பா., நயன் அம்மா ஆக போறாங்க.., போட்டோவுடன் விக்கி சொன்ன குட் நியூஸ்!!
ஹே சூப்பர் பா., நயன் அம்மா ஆக போறாங்க.., போட்டோவுடன் விக்கி சொன்ன குட் நியூஸ்!!

தனது துபாய் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த போட்டோக்களை பகிர்ந்த, விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து சூசக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விக்கி சர்ப்ரைஸ் :

கடந்த ஜூன் மாதம், தங்கள் திருமணத்தை முடித்த நயன் விக்கி ஜோடி தேனிலவு, இன்ப சுற்றுலா என தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். இந்த நிலையில் காதல் கணவர் விக்கியின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாட, அண்மையில் துபாய் புறப்பட்டு சென்றனர். கப்பலில், வைத்து விக்கி தனது பிறந்தநாளை செலிப்ரேட் செய்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

திருமணமாகி நயனுடன், விக்கி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால், பல சுவாரஸ்ய சர்ப்ரைஸ்கள் இதில் அரங்கேறியது. தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த போது எடுத்த போட்டோக்களை, வெளியிட்ட விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து, இது குழந்தைகளுக்கான நேரம், எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம், என்று பதிவிட்டார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், ஒருவேளை நயன் கர்ப்பமாக இருப்பதை தான் இவ்வாறு சூசகமாக அறிவிக்கிறாரோ? என குழம்பிப் போய் உள்ளனர். இருந்தாலும் இருவரும் சினிமாவில் பிசியாக இருப்பதால், தற்போதைக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here