பாரதி கண்ணம்மா சீரியல் நாயகிக்கு இப்படி ஒரு சோகமா? நிகழ்ச்சியில் கதறி அழுத வைரல் வீடியோ!

0
பாரதி கண்ணம்மா சீரியல் நாயகிக்கு இப்படி ஒரு சோகமா? நிகழ்ச்சியில் கதறி அழுத வைரல் வீடியோ!
பாரதி கண்ணம்மா சீரியல் நாயகிக்கு இப்படி ஒரு சோகமா? நிகழ்ச்சியில் கதறி அழுத வைரல் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் முக்கிய தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடர் முதன் முதலில் தமிழில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து பல நடிகர் நடிகைகள் இந்த தொடரில் மாற்றம் செய்யப்பட்டனர்.

ராதிகா, பாக்கியாவிடம் மாஸ்டர் பிளான் போட்டு தப்பித்த கோபி., விஷயத்தை தெரிந்த ராமமூர்த்தி – பாக்கியலட்சுமி அப்டேட்!

இதில் நாயகியின் தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் முன்பு கண்மணி நடித்து வந்தார். சில காரணங்களுக்காக இவர் இந்த தொடரை விட்டு நீங்க அவருக்கு பதிலாக அருள் ஜோதி ஒப்பந்தம் ஆனார்.

பாரதி கண்ணம்மா சீரியல் நாயகிக்கு இப்படி ஒரு சோகமா? நிகழ்ச்சியில் கதறி அழுத வைரல் வீடியோ!
பாரதி கண்ணம்மா சீரியல் நாயகிக்கு இப்படி ஒரு சோகமா? நிகழ்ச்சியில் கதறி அழுத வைரல் வீடியோ!

இந்நிலையில் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸின் முன்னோட்ட நிகழ்ச்சியில் அருள் ஜோதி தான் கடந்து வந்த சோக பாதையை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here