அதிரடியாக வெளியான பீஸ்ட் படத்தின் புதிய ப்ரோமோ – தெறிக்க விடும் தளபதி!!

0
மோசமான விமர்சனத்தை பெற்ற விஜய்யின் பீஸ்ட்., நெத்தியடி பதிலதித்த சன் பிச்சர்ஸ் நிறுவனம்!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம், நாளை (13-04-2022) வெளியாக உள்ள நிலையில், படத்தின் புதிய ப்ரோமோ ஒன்றை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியல் நாயகிக்கு இப்படி ஒரு சோகமா? நிகழ்ச்சியில் கதறி அழுத வைரல் வீடியோ!

புதிய புரோமோ:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம், உலகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் முழு மூச்சாக நடந்து வருகிறது. திரையரங்குகள் முழுவதும், பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகள் நிரம்பி வழிகின்றன. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம், மாஸ் வசூலைக் குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதிரடியாக வெளியான பீஸ்ட் படத்தின் புதிய ப்ரோமோ - தெறிக்க விடும் தளபதி!!
அதிரடியாக வெளியான பீஸ்ட் படத்தின் புதிய ப்ரோமோ – தெறிக்க விடும் தளபதி!!

படத்தின் பாடல், ப்ரோமோ மற்றும் போஸ்டர் உள்ளிட்ட அனைத்தையுமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் புதிய ப்ரோமோ ஒன்றை, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில், தளபதி விஜய் பேசும் ஒவ்வொரு வசனங்களும் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. தற்போது இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அனல்பறக்கும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here