ராதிகா, பாக்கியாவிடம் மாஸ்டர் பிளான் போட்டு தப்பித்த கோபி., விஷயத்தை தெரிந்த ராமமூர்த்தி – பாக்கியலட்சுமி அப்டேட்!

0
ராதிகா, பாக்கியாவிடம் மாஸ்டர் பிளான் போட்டு தப்பித்த கோபி., விஷயத்தை தெரிந்த ராமமூர்த்தி - பாக்கியலட்சுமி அப்டேட்!
ராதிகா, பாக்கியாவிடம் மாஸ்டர் பிளான் போட்டு தப்பித்த கோபி., விஷயத்தை தெரிந்த ராமமூர்த்தி - பாக்கியலட்சுமி அப்டேட்!

பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா, கோபியையும் பாக்கியாவையும் ஆசிரமத்தில் பார்க்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் சமைத்த உணவை எடுத்துக்கொண்டு பாக்கியா ஆசிரமத்திற்கு செல்லும்போது கோபி வேண்டுமென்றே ‘எங்க போற? அதெல்லாம் போக வேண்டாம் நான் முக்கியமான டாக்டர் ஒருத்தர்கிட்ட அப்பாவுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிடேன். அப்பாவை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வா’ என சொல்கிறார்.

டிரஸ் போட்டு இருக்கீங்களா?? இல்லையா?? ரைசா வில்சனின் நீச்சல் புகைப்படத்தை பார்த்து அசந்துபோன இளசுகள்!!

பாக்கியா எவ்வளவு சொல்லியும் கோபி கேட்பதாக தெரியவில்லை. இதனால் வேறு வழியின்றி பாக்கியாவும் ராமமூர்த்தியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். மறுபுறம் கோபி ராதிகாவுடன் ஆசிரமத்திற்கு வருகிறார். பின்னர் ஆசிரமத்தில் உணவை டெலிவெரி செய்வதற்காக செல்வி வருகிறார். இதைப் பார்த்து பதறி கோபி, ராதிகாவை உள்ளே அழைத்துச் சென்று விடுகிறார்.

அங்கே பணிபுரியும் ஒருவரிடம் செல்வியை உள்ளே விடாதீர்கள் என சொல்லி செல்வியை தடுத்து நிறுத்தி அனுப்பிவிடுகிறார். பாக்கியா வீட்டிற்கு வரும் செல்வியிடம் ராதிகாவின் கணவரை பார்த்தாயா என ஈஸ்வரி கேக்க அப்போது தான் ராமமூர்த்திக்கு கோபி போட்ட பிளான் தெரியவருகிறது. ஏற்கனவே குடும்ப போட்டோவை எடுத்துக்கொண்டு ராதிகா வீடு வரை சென்ற ராமமூர்த்திக்கு தற்போது கோபியின் இந்த பித்தலாட்ட வேலையும் தெரிந்து உள்ளதால் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here