செந்தூர பூவே சீரியல் கதா நாயகி ஸ்ரீநிதி முனு முனுக்கிற முத்தம்மா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஒரு வீடியோ ஒன்றை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ‘சீரியல்லதான் நீங்க ரொம்ப அமைதி போல’ என இவர் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூர பூவே சீரியலில் கதாநாயகி பாத்திரத்தில் நடிப்பவர் ஸ்ரீநிதி. தன்னுடைய முதல் சீரியலிலேயே தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் இவர். இவர் சீரியலில் அமைதியாக குடும்ப பாங்கான தோற்றத்தில் நடித்து வந்தாலும் நிஜத்தில் படு மாடர்னாக தோற்றத்தில் புகைப்படங்களையும் விடீயோக்களையும் பகிர்வார்.
இப்பொழுது பிங்க் நிற லெஹங்கா உடையில் அஸ்வினின் முனு முனுக்கிற முத்தம்மா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு இவர் ரசிகர்கள் சீரியல்ல தான் அமைதி போல நிஜத்துல நீங்க போடுற குத்து டான்ஸ் செம என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்