கன்னத்தோடு கன்னம் உரசி ரொமான்டிக் போஸ் கொடுத்த ஆர்யன், ஷபானா – லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
கன்னத்தோடு கன்னம் உரசி ரொமான்டிக் போஸ் கொடுத்த ஆர்யன், ஷபானா - லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!
கன்னத்தோடு கன்னம் உரசி ரொமான்டிக் போஸ் கொடுத்த ஆர்யன், ஷபானா - லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

சின்னத்திரை நடிகையான ஷபானா தனது காதல் கணவரான ஆர்யனுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

ஆர்யன் ஷபானா

செம்பருத்தி சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் சின்னத்திரையில் கால் எடுத்து வைத்தவர் தான் ஷபானா. சின்னத்திரையில் கால் எடுத்து வைத்த அந்த வருடமே சிறந்த கதாநாயகிக்கான ஜீ தமிழ் விருதை தட்டிச்சென்றார். இவர் தீவிர விஜய் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேடையில் அவர் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் பட்டிதொட்டி எல்லாம் பரவியது.

கன்னத்தோடு கன்னம் உரசி ரொமான்டிக் போஸ் கொடுத்த ஆர்யன், ஷபானா - லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!
கன்னத்தோடு கன்னம் உரசி ரொமான்டிக் போஸ் கொடுத்த ஆர்யன், ஷபானா – லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

இப்பொழுது பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமான ஆர்யனை திருமணம் செய்து கொண்டார் ஷபானா. இடையில் இவர்கள் இருவரும் பிடித்து செல்ல இருப்பதாகவும் வதந்திகள் பரவ ஆரம்பித்தது. ஷபானா அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார். இப்படி இருக்க இப்பொது இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here