SBI கிளர்க் தேர்வர்களே., இந்த தேதியில் தான் மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு? முக்கிய தகவல்!!!

0

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட், கிளார்க் ஆகிய பணியிடங்களுக்கான பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள், கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2024 பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 4  ஆகிய தேதிகளில் மெயின்ஸ் தேர்வு நடத்தப்பட்டுள்ளதால், தேர்வர்கள் பலரும் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம் குறித்த அப்டேட்., அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்த நிலையில் நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக ஜூன் 1 வரை நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நிதி அமைச்சகத்தின் உத்தரவுப்படி, மெயின்ஸ் தேர்வு முடிவு ஜூன் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அப்படி முடிவுகள் வெளியான பின், sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில், தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here