பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனும் தீபிகாவும் செஞ்ச காரியத்தை பாருங்களே.., அப்போ அது உண்மை தானா??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மூலம் பிரபலமானவர் தான் சரவண விக்ரம். அதன் வழியே அவருக்கு ஜோடியாக நடிக்க வந்தவர் தான் தீபிகா. இவரின் ஜோடி பொருத்தமும் சீரியலில் ஒர்கவுட் ஆக சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்ததது.

தீபிகாவிற்கு முகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சீரியலை விட்டு விலகும் சூழ்நிலை தீபிகாவிற்கு ஏற்பட்டது. சீரியலை விட்டு விலகி இருந்தாரே தவிர விக்ரமுக்கு இவருக்கும் இடையே இருந்த நட்பு மட்டும் குறையவே இல்லை. இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள், ரீல்ஸ் என அனைத்துமே லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இருவருக்கும் நிஜ வாழ்க்கையில் ஜோடி பொருத்தம் சூப்பர்ரா இருக்கு என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இப்பொழுது மரியான் படத்தின் கெட்டப்பில் இருவரும் ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. சரவணவிக்ரம் தீபிகாவை குண்டுக்கட்டாக தூக்கியதை பார்த்ததும் பலரும் வியந்து போயுள்ளனர். எப்படி ஒரு ஜோடி பொருத்தம் இந்த ஜோடிக்கு என்று லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here