எந்த ஊரு அழகி இது.., இப்படி தேவதை மாதிரி மின்னுது.., ராசி கன்னாவின் வீடியோவை பார்த்து பிளாட்டான ரசிகர்கள்!!

0

பிரபல நடிகையான ராசி கன்னா இப்பொழுது பலவிதமான உடைகளில் கலக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். எவ்வளவு கியூட்டா இருக்கீங்களேனு ஒரு பக்கம் அவரோட ரசிகர்கள் அவரை வர்ணிச்சுக்கிட்டு இருக்காங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆரம்பத்துல சின்ன சீனுக்கு வந்துட்டு போன ராசி கன்னா இப்போ இந்த அளவுக்கு முன்னேறிட்டாரு. முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுத்துட்டு இருக்காங்க நம்ம கனவு தேவதை.

Rashi-Khanna-1
Rashi-Khanna-1

ராசி கன்னா கிட்ட ரொம்ப பிடிச்சதே அவரோட அந்த கொழுக் மொழுக்கான உடல்வாகு தான். இப்பொழுது அவர் வெளியிட்ட வீடியோவில் பல ரியாக்சன்ஸ், ட்ரெஸ்ஸிங் என கலக்கியுள்ளார் ராசி கன்னா.

இந்த வீடியோவை பார்த்த பல பேரு ஜொள்ளு விட்டுட்டு தான் அலையுறாங்க. என்ன இருந்தாலும் நம்ம ராசி கன்னா போல வருமானு அவரை பூஸ்ட்டப் செஞ்சுக்கிட்டும் வராங்க அவரது தீவிர ரசிகர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here