மீண்டும் இணைந்த பாக்கியா ராதிகா காம்போ.., இனி கோபி கதி அதோகதி தான்.., இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ஒரு பிரளயமே நடந்து வருகிறது. பாக்கியா வெகுண்டெழுந்ததால் சீரியலே விறுவிறுப்பாக போயிக்கொண்டுள்ளது. ஒரு பக்கம் ராதிகா டீச்சருக்கு துரோகம் பண்ண மாட்டேன் என்று நிற்கிறார்.

ஆனாலும் அவரது மனது கோபியை நினைத்து உருகி கொண்டே தான் உள்ளது. பாக்கியா கோபி இல்லாமல் எப்படியும் முன்னேறுவேன் என்று ஒற்றை காலில் நின்று கொண்டுள்ளார்.

வீட்டில் எவ்வளவு பேச்சு வாங்கினாலும் வைராக்கியம் தான் முக்கியம் என்று விடா முயற்சியாக இருக்கிறார் பாக்கியா. இப்படியே சீரியல் நகர்ந்து கொண்டிருக்க இப்பொழுது பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது ராதிகாவும் பாக்கியாவும் இணைந்து ஷூட்டிங் பிரேக் சமயத்தில் ரீல்ஸ் செய்த வீடியோ தான் அது. சீரியல அடுச்சுக்கிட்டு இருந்தாலும் நேர்ல இப்படி கொஞ்சிக்கிறீங்களே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijaytv Rdn (@vijaytvserial_3)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here