தனது மனைவியின் இளைய கணவருடைய மகளையும் சேர்த்து கொண்ட சரத்குமார்.., என்ன மனசு சார் உங்களுக்கு!!

0
தனது மனைவியின் இளைய கணவரின் மகளையும் சேர்த்து கொண்ட சரத்குமார்.., என்ன மனசு சார் உங்களுக்கு!!
தனது மனைவியின் இளைய கணவரின் மகளையும் சேர்த்து கொண்ட சரத்குமார்.., என்ன மனசு சார் உங்களுக்கு!!

தென்னிந்திய சினிமா உலகில் நடிகராக விளங்கும் சரத்குமார் இப்பொழுது குடும்பத்துடன் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

தெலுங்கு திரையுலகில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் சரத்குமார். தனது தேர்ந்த நடிப்பால் அடுத்தடுத்த படிக்கு முன்னேறினார். அதன் பிறகு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றிருந்தார்.

நாட்டாமை, சூர்யவம்சம், அரசு, ஐயா போன்ற வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார் சரத்குமார். இவருக்கும் சாயா என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு தான் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு ராகுல் என்ற மகள் உள்ளார். மேலும் சரத்குமார்-சாயா தம்பதிகளுக்கு பூஜா மற்றும் வரலக்ஷ்மி என்ற மகள்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் ராதிகா-ரிச்சர்ட் தம்பதிக்கு ரேயான் என்ற மகளும் உள்ளார். இப்படி இருக்க எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் அனைவருமே ஒன்று கூடி விடுவர். சரத்குமார் அனைவரையும் தன் மகள் போல தான் பாவித்து வருகிறார். இவருக்கு இப்படி ஒரு நல்ல குணமா என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here