சரத்குமாரின் இரண்டாம் மனைவியின் பேரனா இது?? அப்படியே உரிச்சு வச்சு இருக்காங்க பாருங்களே!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் சரத்குமாரின் இரண்டாவது மனைவியின் பேரன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சரத்குமார். ஆரம்பகட்ட நடிகராக இருந்த இவர் நாளடைவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்றார். நாட்டாமை என்று சொன்னாலே நியாபகத்திற்கு வருவது சரத் குமார் தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் சாயா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு பிறந்ததவர் தான் வரலக்ஷ்மி. சாயாவை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்ட சரத்குமார் ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் சரத்குமார் ராதிகா தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஏற்கனவே ராதிகாவிற்கு திருமணம் ஆன நிலையில் அவரின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளாகிய ரேயானுக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளது. இப்படி இருக்க ராதிகா தனது பேரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here