தமிழ்நாடு மாணவர்களுக்காக ரஜினி தொடங்கிய புதிய இணையதளம் – ஏன் தெரியுமா!!

0

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அறக்கட்டளையின் சார்பாக TNPSC நடத்தும் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு புதிய இணையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகர் ரஜினிகாந்த்:

நடிகர் ரஜினிகாந்த், முதலில் தனது வில்லத்தனத்தால் ரசிகர்களை காட்டி போட்டவர், பிறகு ஹீரோவாகவும் ரசிகர்கள் மனதில் நின்றார். இவரை கவுரவித்து இந்திய அரசு இவருக்கு 2004 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது அளித்தது.மேலும் இந்தியாவின் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருதும் இந்த ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினி நடத்தி வரும் அறக்கட்டளை சார்பாக ஒரு புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள் அந்த இணையத்தில் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம். பயிற்சி பெறவிரும்புவோர் www.rajinikanthfoundation.org என்ற இணையத்தில் பதிவு செய்து பயன் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here