பிரபல குணசித்ர நடிகரான சரத்குமாரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சரத்குமார்
ஆரம்ப கட்ட நடிகராக இருந்து படிப்படியாக உயர்ந்தவர் தான் நடிகர் சரத்குமார். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. இப்பொழுது 67 வயதை தாண்டியும் இன்னும் இளமையுடன் தோற்றமளித்து வருகிறார்.

இவருக்கு இதனை வயசு என்று சொன்னால் கண்டிப்பாக யாராலுமே நம்ப முடியாது. மேலும் தெலுங்கிலும் அடிக்கடி தலைகாட்டி வருகிறார். இவருக்கு 2 திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மனைவி சாயாவை சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்தார்.
அதன் பிறகு தான் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். சரத்குமாரின் முதல் மனைவிக்கு பூஜா மற்றும் வரலக்ஷ்மி என 2 மகள்கள் உள்ளனர். அதே நேரத்தில் ராதிகாவிற்கும் சரத்குமாருக்கு 1 மகன் உள்ளார். இப்படி இருக்க இருக்க தனது மூத்த தாரத்து மகள் பூஜாவுடன் சரத்குமார் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.