பொசுபொசுனு சும்மா மொசக்குட்டி மாதிரி இருக்கீங்க நிதி அகர்வால்.., ஜூம் செய்து கொஞ்சும் ரசிகர்கள்!!

0

பிரபல நடிகையான நிதி அகர்வால் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

பூமி, ஈஸ்வரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிதி அகர்வால். திரைக்கு வந்த சில காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எந்த ஒரு நடிகைக்கும் இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைத்து விட வில்லை. இவருக்கு உருவச்சிலை வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் சென்றனர். இப்பொழுது மகிழ்திருமேனி, ஹர ஹர வீர மல்லு போன்ற படங்களில் நடித்து வருகிறார் நிதி அகர்வால்.

என்ன தான் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது கண்ணுக்கு குளிர்ச்சியான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பட்டாளம் திரண்டு வருகிறது. இப்பொழுது தனது மினுமினுப்பான அழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். அது ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here