சரத்குமாரின் இளைய தாரத்தின் கணவருடைய பேரனை பார்த்துளீர்களா?? வைரல் வீடியோ!!

0

பிரபல நடிகரான சரத்குமாரின் இரண்டாவது மனைவியான ராதிகா தனது பேரனை கொஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் திரையுலக பயணம் பெரும் சாதனை என்றே சொல்லலாம். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற தன்னம்பிக்கையில் காத்திருந்தவருக்கு பெயரும் புகழும் குவிந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மகன் ராகுல் செயலால் நெகிழ்ந்து போன ராதிகா சரத்குமார்  - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

ஏனெனில் தனது நடிப்பு திறனால் அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டார். நாட்டாமை என்று சொன்னாலே நியாபகத்திற்கு வருவது சரத்குமார் தான். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். இவருக்கு இரண்டு திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரின் இரண்டாவது மனைவியான ராதிகாவிற்கு மூன்று திருமணம் என்பது அதைவிட குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராதிகா தனது இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளான ரேயானின் மகனை(பேரனை) கொஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here