நீ எதுவும் வாயை திறந்துறாதா மா.. நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்து கருத்து பதிவிட்ட வில்லங்க நாயகி!

0

தமிழ் சின்னத்திரையில் முக்கிய நாயகியாக இருக்கும் ஸ்ரீநிதி நயன்தாரா விக்னேஷ் சிவன் சம்மந்தபட்ட தன் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன்:

வெள்ளித்திரையின் ஸ்டார் தம்பதிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி. இவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்தனர். சென்னையில் ஆடம்பர ஹோட்டலில் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டனர். கல்யாணத்திற்கு பிறகு இவர்கள் ஹனிமூனிற்கு தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சர்ச்சை நாயகி ஸ்ரீநிதி ஒருவர் நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். சமீபத்தில் சிம்பு தன்னை ஏமாற்றிவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பிரபலம் அடைந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது ஸ்ரீநிதி அளித்த பேட்டியில், “நயன்தாரா என்னுடைய பேவரைட். உண்மையாகவே சொல்லவேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது. நயனுக்கு ஒரு தமிழ் பையன் கணவராக கிடைத்திருக்கிறார். அவர் நல்லா பார்த்துப்பார். என்னைப் பொறுத்தவரை நயன்தாரா தான் லக்கி” என கூறியுள்ளார் நடிகை ஸ்ரீநிதி. இவரின் இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here