தன் இரண்டாவது மனைவியின் மகள் மற்றும் மகனுடன் ஒன்றிணைந்த சரத்குமார் – வைரலாகும் பேமிலி போட்டோஸ்!!

0

தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்து அதன் மூலம் தமிழில் கால் பதித்தவர். இதுவரை 130 படங்களுக்கு மேல் நடித்து அசத்தியுள்ளார். மேலும் பல படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

மகன் ராகுல் செயலால் நெகிழ்ந்து போன ராதிகா சரத்குமார்  - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

இப்படி இருக்க இவருக்கும் சாயா என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற அது நிலைக்கவில்லை. சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு தான் தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்த ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

radhika

இப்படி இருக்க ராதிகாவிற்கு இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் ராதிகாவின் இரண்டாவது கணவரின் மகள் ரேயான் மற்றும் தன் மகன் ராகுலுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. என்ன ஆனாலும் இவ்வளவு ஒற்றுமையா இருக்காங்களே என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here