விக்ரம் உடல்நல குறைவிற்கு பின்னால் இப்படி ஒரு திட்டமா?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0

முன்னணி நடிகரான சியான் விக்ரம் இப்பொழுது 50 வயதாகியும் திரையுலகில் நாயகனாக கலக்கி கொண்டு வருகிறார். துருவ் விக்ரம் ஹீரோவாக களமிறங்கியும் விக்ரம் அளவிற்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். விக்ரமிற்கு இப்பொழுது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் வெளியிட்டிற்காக காத்து கொண்டுள்ளது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் விக்ரமிற்கு திடீர் நெஞ்சுவலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரசிகர்கள் அனைவரும் இதனால் நொந்து போயிருந்தனர். ஆனால் சில நாட்களிலேயே மீண்டு வந்த விக்ரம் கோப்ரா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டார். தான் மருத்துவமனையில் இருந்தபோது தன்னை பற்றி வந்த வதந்திகள் அனைத்தையும் சொல்லி வேடிக்கையாக இருந்ததாக சொல்லி இருந்தார்.

இந்நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தின் விழாவில் கலந்து கொள்ள கூடாது என்பதற்காக தான் இப்படி எல்லாம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விக்ரமிற்கு படக்குழுவிற்கும் இடையே எதோ மனஸ்தாபம் நிகழ்ந்துள்ளதாம். தன்னை விட மற்றொரு நடிகரை உயர்த்தி சொல்லப்பட்டதால் தான் விக்ரம் இந்த விழாவை புறக்கணித்துள்ளாராம்.

பள்ளி மாணவர்களுக்கு இனி காலை உணவு – தமிழக அரசின் புதிய முயற்சி!

இதில் சூட்சமம் என்னவென்றால் பொன்னியின் செல்வன் படத்தின் விழா நடப்பதற்கு முந்தைய நாளே விக்ரம் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். ஆனால் விழா தொடங்க இருக்கும் சில மணி நேரத்திற்கு முன்னாள் தான் அட்மிட் ஆன விஷயமே வெளிவந்துள்ளதாம். இந்த செய்தி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here