‘கர்ணன் அனைத்தையும் கொடுப்பான்’ – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!!

0

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ணன்’ படத்தின் இசையமைப்பு வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தை பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்தை பார்த்து திகைத்துவிட்டதாக ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் பதிவு

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில் பிரபல மலையாள நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு. இப்படத்தில் நடிகர் தனுசுடன் மேலும் யோகிபாபு மற்றும் லால் ஆகியோர் நடித்துள்ளனர்.

14 வருடங்களுக்கு பிறகு#SAvsPAK டெஸ்ட் தொடர் – முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களை இழந்து தவிக்கும் தென் ஆப்பிரிக்கா!!

அதிக எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் இப்படத்திற்கு பின்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இப்படத்தின் இசையமைப்பு வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ‘கர்ணன் படத்தை பார்த்து திகைத்துவிட்டேன். தனுஷ்ராஜா, மாரி செல்வராஜ், V C creation டீம் நினைக்கும் போது பெருமையாக உள்ளது. கர்ணன் – அனைத்தையும் கொடுப்பான்’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here