ரசிகர்களை எப்போதும் குழப்ப நிலையிலே வைத்திருக்கும் நடிகர் விஜய்யின் மகன் – புலம்பிய தளபதி வெறியர்கள்!!

0
ரசிகர்களை எப்போதும் குழப்ப நிலையிலே வைத்திருக்கும் நடிகர் விஜய்யின் மகன் - புலம்பிய தளபதி வெறியர்கள்!!
ரசிகர்களை எப்போதும் குழப்ப நிலையிலே வைத்திருக்கும் நடிகர் விஜய்யின் மகன் - புலம்பிய தளபதி வெறியர்கள்!!

லண்டனில் திரைப்பட இயக்குனருக்கு படித்து கொண்டிருக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது ஒரு புகைப்படத்தை தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் மூலமாக என்ன கூற வருகிறார் என ரசிகர்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

பள்ளி கல்லூரிகளை மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவு – மாநிலத்தில் இரவு நேர பொதுமுடக்கம் அமல்!!

விஜய் மகனின் ட்வீட்:

வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அவரது மகனும் ஒரு பாடல் காட்சியில் நடனமாடியிருப்பார். இந்த திரைப்படம் தான் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு முதல் திரைப்படமாகும். தற்போது சஞ்சய் லண்டனில் திரைப்பட இயக்குனராக படித்து கொண்டிருக்கிறார். தனது தந்தையை வைத்து நேரடியாக திரைப்படங்களில் நடிக்க செல்ல விரும்பாமல் தனது முயற்சியால் தந்தையை போல ஆக வேண்டும் என முயன்று கொண்டிருக்கிறார். 2018ஆம் ஆண்டு தனது நடிப்பிலேயே ஜங்ஷன் என்னும் குறும்படத்தை இயக்கினார்.

ரசிகர்களை எப்போதும் குழப்ப நிலையிலே வைத்திருக்கும் நடிகர் விஜய்யின் மகன் - புலம்பிய தளபதி வெறியர்கள்!!
ரசிகர்களை எப்போதும் குழப்ப நிலையிலே வைத்திருக்கும் நடிகர் விஜய்யின் மகன் – புலம்பிய தளபதி வெறியர்கள்!!

இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தபடியே இருந்தது. இவர் படித்து முடித்து விஜய்யை வைத்தே படம் இயக்குவார் என ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது சஞ்சய் 2018ஆம் ஆண்டு வெளியான ஜங்ஷன் குறும்படத்தின் புகைப்படம் ஒன்றை தர்போது தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ஏன் இப்போது வெளியிட்டுள்ளார், ஏதேனும் புதிய படத்தை இயக்கி கொண்டிருக்கிறாரா என ரசிகர்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here