தளபதியை கண்டபடி திட்டிய சங்கீதா.. சண்டைக்கு காரணமே திருமணம் தானா? உண்மையை பகிர்ந்த முக்கிய பிரபலம்!!

0
தளபதியை கண்டபடி திட்டிய சங்கீதா.. சண்டைக்கு காரணமே திருமணம் தானா? உண்மையை பகிர்ந்த முக்கிய பிரபலம்!!
தளபதியை கண்டபடி திட்டிய சங்கீதா.. சண்டைக்கு காரணமே திருமணம் தானா? உண்மையை பகிர்ந்த முக்கிய பிரபலம்!!

கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து சமீப காலமாக தளபதிக்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை என்று சோசியல் மீடியாவில் பல வதந்திகள் பரவி வந்தன. ஆனால், நாளடைவில் அவை யாவும் உண்மையில்லை என்று அதுக்கப்புறம் தான் தெரிய வந்தது. இந்நிலையில் விஜய்யை அவரது மனைவி திட்டியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து சம்பவங்கள்., அதிரடியாக வெளிவந்த ரிப்போர்ட்!!!

அதாவது பாக்யராஜ் மகனான சாந்தனு திருமணத்தின் போது விஜய் கலந்து கொண்டது மட்டுமின்றி தாலியையும் அவர் தான் எடுத்து கொடுத்துள்ளாராம். இதனை விஜய் தனது மனைவியிடம் கூற அதற்கு அவர் , நீங்க எதற்கு தாலி எடுத்து கொடுத்தீங்க அதெல்லாம் பெரிய மனுஷங்க தான் பண்ணனும் என்று திட்டியுள்ளாராம். இதை நடிகர் சாந்தனு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here