இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து சம்பவங்கள்., அதிரடியாக வெளிவந்த ரிப்போர்ட்!!!

0
இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து சம்பவங்கள்., அதிரடியாக வெளிவந்த ரிப்போர்ட்!!!
இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து சம்பவங்கள்., அதிரடியாக வெளிவந்த ரிப்போர்ட்!!!

இந்தியா முழுவதும் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து சம்பவம் உலுக்கி வருகிறது. இரண்டு பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் என 3 ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் 288க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபோன்று இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து சம்பவம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில்,

  • 1964 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் வீசிய புயல் காரணமாக பாம்பன் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதன் மீது சென்றிருந்த ரயில் கடலில் விழுந்து 120 பேர் உயிரிழந்தனர்.
  • 1981 ஆம் ஆண்டு பீஹார் பாக்மதி ஆற்றுப்பாலத்தில் சென்ற ரயில் தடம்புரண்டு ஆற்றுக்குள் விழுந்ததில் 800 பேர் வரை இறந்திருக்கலாம் என உலகையே உலுக்க செய்தது.
  • 1995 ஆம் ஆண்டு உத்திரபிரதேசம் ஃபிரோசாபாத்தில் பழுதாகி நின்று இருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதில் 358 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

IND VS AUS.., இறுதி போட்டியில் வெற்றி இவர்களுக்கு தான்.., வெளியான முக்கிய தகவல் !!!

  • 1998 ஆம் ஆண்டு தற்போது போல் பஞ்சாபில் தடம்புரண்ட ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதில் 212 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • இதேபோல் 1999 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிரம்மபுத்ரா மற்றும் அவத் அசாம் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் கிட்டத்தட்ட 300 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த ரயில் விபத்துகளில் 57 சதவீதம் ஊழியர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாக ரயில்வேத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here