IND VS AUS.., இறுதி போட்டியில் வெற்றி இவர்களுக்கு தான்.., வெளியான முக்கிய தகவல் !!!

0
IND VS AUS.., இறுதி போட்டியில் வெற்றி இவர்களுக்கு தான்.., வெளியான முக்கிய தகவல் !!!
IND VS AUS.., இறுதி போட்டியில் வெற்றி இவர்களுக்கு தான்.., வெளியான முக்கிய தகவல் !!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ICC உலக டெஸ்ட் சாம்பியன் தொடருக்கான இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான அனல் பறக்கும் ஆட்டத்தில் எந்த அணி வெல்லப் போகிறது என்று தெரியவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அந்த அணியில் உள்ள நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித், ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக 65.05 பேட்டிங் சராசரி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் தனது பேட்டிங்கால் எதிரணியை மிரள வைத்து வருகிறார்.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி இது கிடையாது.., ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை!!!

இதனால் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கபடுகிறது. எனவே இந்திய அணி வெற்றி பெறுவது முகமது ஷமி மற்றும் சிராஜ் கையில் தான் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here