பிக் பாஸ் சனம் செட்டியின் முன்னாள் காதலரை பார்த்துளீர்களா?? தர்ஷன் இல்லையாமே??

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் சனம் செட்டியின் முன்னாள் காதலனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சனம் செட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சனம் செட்டி. 60 நாட்கள் வரை வீட்டில் தாக்குபிடித்திருந்த நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இவரும் தர்ஷனும் காதலித்து வந்த நிலையில் சில பிரச்சனைகளால் இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் இது பெரும் பிரச்சனையாகவும் வெடித்தது. சனம் செட்டி இதுவரை நடித்திருந்த படங்கள் எதுவுமே இதுவரை ஓடவே இல்லை.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சனம் செட்டியின் முன்னாள் காதலனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here