பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டிலும் கால்பதிக்கும் தனுஷ் – இணையத்தில் வெளிவந்த மாஸ் அப்டேட்!!

0
மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய  தனுஷ் பட நடிகை - வைரலாகும் கோலாகல வீடியோ!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள தெலுங்கு படத்தின், முக்கிய அப்டேட் குறித்த ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தெலுங்கு பட அப்டேட் :

நடிகர் தனுஷ் தமிழ் மொழியை தொடர்ந்து, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் தயாராகியுள்ள அந்தராங்கி ரே என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடிகர் அக்ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஓடிடி தளத்தில் வருகிற 24ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

உலகம் முழுவதும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இவர், தெலுங்கு படமொன்றில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் Venky Atluri என்பவர் இயக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 9.36 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நடிகர் தனுஷ் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here