பீஸ்ட் பட வேலையை முடித்துவிட்டு லண்டன் செல்ல இருக்கும் தளபதி விஜய் – என்ன காரணம்!!

0
மோசமான விமர்சனத்தை பெற்ற விஜய்யின் பீஸ்ட்., நெத்தியடி பதிலதித்த சன் பிச்சர்ஸ் நிறுவனம்!!

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் டப்பிங் பணிகளை தற்போது முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பீஸ்ட் டப்பிங்:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் இளையதளபதி விஜய். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இந்த படத்தை அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டெ, இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் விஜய் முடித்துள்ளார். மேலும் வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட லண்டன் செல்ல இருப்பதாலேயே விஜய் பீஸ்ட் படத்தின் டப்பிங்கை விரைவில் முடித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here