சமந்தாவின் நியூ இயர் பார்ட்டி… கோவாவில் இவர்களோடு தான் கொண்டவுள்ளார் – யாருன்னு பாருங்க!!

0

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் டாப் நாயகியாக திகழ்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் சகுந்தலம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீபத்தில் புஷ்பா படத்தில் இவர் ஆடிய ஒ சொல்றியா பாடல் நல்ல ஹிட் அடித்தது. பலர் இப்பாடலை பார்க்கவே தியேட்டருக்கு சென்றனர். இந்த நிலையில் சமந்தா தன் 2022 ஆம் வருடத்தின் புத்தாண்டை மிகவும் கோலாகலமாக கொண்டாடவுள்ளார்.

அதாவது அவரின் மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் அவரின் நாய்க்குட்டி உடன் கோவாவிற்கு சென்று புத்தாண்டை கொண்டாட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here