அசிங்க அசிங்கமாக சட்டையில் எழுதி பொது வெளிக்கு வந்த சமந்தா – ரசிகர்களிடம் வலுக்கும் எதிர்ப்பு!!

0
sam
எப்படி பார்த்தாலும் நல்லா மொழு மொழுன்னு தான் இருக்கு - வேர்வை வடிய ஜிம்மில் மூடேத்தும் சமந்தா!

டோலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. முன்பை விட தற்போது தான் தன் சினிமா வாழ்க்கையில் பல முக்கிய முடிவுகளை சமந்தா எடுத்து வருகிறார். மேலும் பாலிவுட்டிலும் 2 படங்களில் நடித்து வருகிறார்.

புஷ்பா படத்தில் ராஷ்மிகா ஆடிய சாமி சாமி பாடலை விட இவர் ஆடிய ஒ சொல்றியா பாடல் தான் படு ஹிட் ஆனது. வெளியாகி பல நாட்கள் ஆன பின்பும் தற்போதும் அப்பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

அதாவது மஹாராஷ்டிராவில் உள்ள சலூன் ஒன்றில் இருந்து வெளியே வரும் சமந்தாவின் டீ-ஷர்ட்டில் மோசமான ஆங்கில வார்தைகளுடன் கூடிய வசனம் இடம் பெற்றுள்ளது. சில ரசிகர்கள் ஒரு முக்கிய நடிகையாக இருக்கும் பட்சத்தில் பொதுவெளியில் இது போன்ற வசனம் இடம்பெற்ற உடையில் வருவது சரியல்ல என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here