உள்ளாடையுடன் ஒர்க்அவுட் செய்யும் சமந்தா – இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0

தமிழிலும், தெலுங்கு திரையுலகிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் சமந்தா, மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா, தற்போது ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சமந்தா

திரையுலகை பொறுத்த வரையில் நடிகர்கள் என்ன வயசானாலும் கடைசிவரை ஹீரோவாக தான் நடிப்பார்கள். ஆனால் நடிகைகள் அப்படி இல்லை. அவர்களுக்கு மார்க்கெட் இருக்கும்வரை தான் முன்னணி நடிகையாக வலம் வர முடியும். அதன் பிறகு ஹீரோவுக்கு அக்கா, அம்மா வேடம் தான் கிடைக்கும். எனவே தான் நடிகைகளுக்கு சினிமா வாழ்க்கை என்பது குறுகிய காலம் வரை தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வயதான நடிகர்களுக்கு அவர்களை விட வயது குறைவானவர்கள் அக்கா, அம்மாவாக நடித்ததை நாம் பார்த்துக்கொண்டு தான் உள்ளோம். ஏனெனில் ஆண்களுக்கு வயது வெளியே தெரியாது. ஆனால் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டினால் தெரிந்து விடும். மேலும் நடிகைகளுக்கு கல்யாணம் ஆனால் சொல்லவே தேவையில்லை.

samantha

அதனாலேயே திரையுலகில் தனது மார்க்கெட் முடிந்த உடன் தான் திருமணமே செய்துகொள்வார். இப்படி இருக்க, சமந்தாவிற்கு வேறு விதமாக அமைந்தது என்றே சொல்லலாம். மாடலிங் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சமந்தா. அதன் பிறகே அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரின் கேரியரை மாற்றியமைத்தது என்னவோ நானி திரைப்படம் தான்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த படத்திற்கு பிறகு அவருக்கு ஏக வரவேற்பு கிடைத்தது. இதனால் தமிழ், தெலுங்கு என பட்டையை கிளப்பி வந்தார். இந்நிலையில் அவருக்கு 2018 இல் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணமும் நடந்தது. ஆனாலும் இவரது மார்க்கெட் குறையவில்லை என்றே சொல்லலாம். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

samantha

மேலும் மத்தியில் இவருக்கு மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். 30 வயதை கடந்தும் தற்போது வரை முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. மேலும் லாக்டவுன் சமயத்தில் இருந்து பல கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு மேலும் பல ரசிகர்களை தன் வசம் கட்டிபோட்டுள்ளார். தற்போது அதேபோல அரைகுறை ஆடையுடன் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here