உடற்பயிற்சி செய்யும் வீடீயோவை பதிவிட்ட நடிகை சமந்தா – வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

0

நடிகை சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பிட்னெஸ் விடீயோவினை பதிவிட்டு அனைவர்க்கும் உதவிகரமாக ஒரு அறிவுரையையும் வழங்கியுள்ளார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அதனை பின்பற்றப்போவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு திரைத்துறை என்று அனைத்திலும் கொடி கட்டி அனைத்து தரப்பு நடிகைகளுக்கும் கடுமையான போட்டியாக இருப்பவர் தான், நடிகை சமந்தா. தமிழில் சிறு வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலமாக கவர்ந்துள்ளார்.

திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் அனைத்து படங்களும் செம்ம ஹிட் அடித்து வருகின்றது. இந்த பொது முடக்கத்தின் போது சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வித விதமான புகைப்படங்களை பதிவிடுவதை பொழுதுபோக்காக வைத்திருந்தார்.

‘கண்ணம்மாவை கொஞ்ச கொஞ்சமா கொல்றதுக்கு ஒரேடியா சாகடிச்சிடு’ – கோவத்தில் கொந்தளிக்கும் சௌந்தர்யா!!

சில நேரங்களில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு வந்தார். அதே போல் சில சமயங்களில் தனது ரசிகர்களுக்கு கருத்து சொல்வது போல சில பதிவுகளையும் பதிவிட்டு வந்தார்.

அந்த வகையில் தற்போது தான் புதிதாக கற்று கொண்ட புதிய விதமான யோகாசனம் ஒன்றை செய்யும் விடீயோவினை பதிவிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அத்துடன் அந்த விடீயோவிற்கு கீழ் உடலை கவனமாக பராம்பரிப்பது மிகவும் முக்கியமான ஒன்று என்றும் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அனைவரும் தாங்களும் இதனை முயற்சி செய்ய இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

விடியோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here