நீச்சல் குளத்தில் பின்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்த சமந்தா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக தற்போது வரை ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சமந்தா. அவரது ரசிகர்களை தனது அழகிய சிரிப்பினால் இதுவரையிலும் கட்டிபோட்ட சமந்தா தொடர்ந்து தனது வலைப்பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக்கி வருபவர். தற்போது நீச்சல் குளத்தில் பின்னழகை கட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமந்தா

சமந்தா பற்றி அவரது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத விஷயங்கள் இருக்காது. ஏனெனில் அந்த அளவிற்கு அவரது புகழ் திரையுலகில் பரவி வருகிறது. இவரது கல்லூரி நாட்களில் தானாக தான் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தான் அவர் பல விளம்பர படங்களில் நடித்திருந்தாராம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு அவருக்கு மாஸ்கோவில் காவேரி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கு முன்னாலேயே அவர் தெலுங்கில் தான் கமிட் ஆனாராம். சமந்தாவிற்கு சிறு வயதில் இருந்தே தமிழ் பேசுவதென்றால் ரொம்ப பிடிக்கும்.

எனவே தான் அவர் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினாராம். மேலும் அவர் தெலுங்கில் முதன்முதலில் நாகசைதன்யாவுடன் தான் இணைந்து நடித்தார். அவர் தான் திரையுலகில் முதல் நட்பாம். மேலும் அதன் பிறகு பானா காத்தாடி படத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார். தமிழில் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க அவ்வளவு கஷ்டப்பட்டாராம் சமந்தா. இவருக்கு சூர்யா தான் பிடித்த நடிகராம். அவருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறுகிறார் சமந்தா.

அதன் பின்பு தெலுங்கில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நாகசைதன்யாவுடன் இணைந்து நடித்திருப்பார். ஆரம்பத்தில் நட்பு ரீதியாக இருந்த பழக்கம் காதலாக மாறியதாம். இவர்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாளடைவில் ஒத்துக்கொண்டனராம்.

இவர்களின் திருமணமும் ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் சமீப காலமாக சமந்தா தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போதும் அதே போல நீச்சல் குளத்தில் பின்னழகை காட்டியவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here