பிகினி உடையில் ரசிகர்களை திண்டாட வைத்த சமந்தா – சொக்கித்தவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது தனது இன்ஸ்டா பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை கலக்கி வரும் சமந்தா பல ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார். இவரின் முதல் அறிமுகமே தமிழில் மாஸ்கோவில் காவேரி படத்தின் மூலம் தான்.

அதை தொடர்ந்து அவர் விஜய் , சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பல படங்கள் அவர்க்கு ஹிட் ஆனது. தமிழ் படங்களின் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பின் சமந்தா சித்தார்த் காதல் பற்றி பல வதந்திகள் இணையத்தில் வைரலாகியது.

ஆனால் எதையுமே காதில் வாங்காமல் தனது கேரியரில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் இவரது மார்க்கெட் குறையாமல் இருக்க தற்பது வரை முன்னணி நடிகையாகவே இருக்கிறார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலேயே நடித்து வருகிறார்.

samantha
samantha

மேலும் இன்ஸ்டாவிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது போட்டோஷூட், உடற்பயிற்சி வீடியோ என வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பிகினி உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here