மன அழுத்ததால் அந்த விஷயத்தை அடியோடு நிறுத்திய சமந்தா – தாங்கமுடியாமல் தவிக்கும் ரசிகர்கள்!

0
நாக சைதன்யாவுடன் கட்டிப்பிடித்து நின்ற சமந்தா.., இது தான் ஜோடி பொருத்தம்னு சொல்லுவாங்களோ??
நாக சைதன்யாவுடன் கட்டிப்பிடித்து நின்ற சமந்தா.., இது தான் ஜோடி பொருத்தம்னு சொல்லுவாங்களோ??

சாதாரண ஒரு நடிகையாக தொடங்கி தற்போது இந்தியாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக இருப்பவர் தான் சமந்தா. தமிழ், ஹிந்தி தாண்டி ஆங்கில படங்கள் நடிக்கும் அளவுக்கு சமந்தா உயர்ந்துள்ளார். குறிப்பாக இவர் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கூட சமீபத்தில் பங்கேற்றுள்ளார். இதுவரை ஒரு ஹிந்தி படம் கூட சமந்தாவிற்கு பாலிவுட்டில் வெளியாகவில்லை.

தடல்புடலாக திருமணத்திற்கு ரெடியாகும் விஜய் பட நடிகை – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

இருப்பினும் பிரபல ஹிந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதுவே சினிமாவில் சமந்தாவின் செல்வாக்கை காட்டுகிறது. அந்நிகழ்ச்சியில் அக்ஷ்ய் குமார் உடன் இணைந்து நடனமாடிய வீடியோ கூட சமீபத்தில் வைரல் ஆனது. எப்பொழுதும் சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக தன் செயல்பாட்டை இன்ஸ்டா போன்ற பக்கங்களில் முழுவதும் குறைத்து கொண்டார்.

மன அழுத்ததால் அந்த விஷயத்தை அடியோடு நிறுத்திய சமந்தா - தாங்கமுடியாமல் தவிக்கும் ரசிகர்கள்!
மன அழுத்ததால் அந்த விஷயத்தை அடியோடு நிறுத்திய சமந்தா – தாங்கமுடியாமல் தவிக்கும் ரசிகர்கள்!

என்னதான் சமந்தா அசுர வேகத்தில் வளர்ந்தாலும் ஒரு பக்கம் இவரை பற்றிய சர்ச்சைகள் எழுந்து கொண்டு தான் உள்ளது. எனவே தொடர் சர்ச்சைகளால் ஏற்படும் மன அழுத்தத்தால் சமந்தா இவ்வாறு சமூகவலைத்தளங்களில் இருந்து ஓதுங்கி விட்டாரோ என இவரின் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மன அழுத்ததால் அந்த விஷயத்தை அடியோடு நிறுத்திய சமந்தா - தாங்கமுடியாமல் தவிக்கும் ரசிகர்கள்!
மன அழுத்ததால் அந்த விஷயத்தை அடியோடு நிறுத்திய சமந்தா – தாங்கமுடியாமல் தவிக்கும் ரசிகர்கள்!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here