தடல்புடலாக திருமணத்திற்கு ரெடியாகும் விஜய் பட நடிகை – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
தடல்புடலாக திருமணத்திற்கு ரெடியாகும் விஜய் பட நடிகை - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
தடல்புடலாக திருமணத்திற்கு ரெடியாகும் விஜய் பட நடிகை - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

பிரபல விஜய் பட நடிகை நித்யா மேனன், மலையாள நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐயயோ.., மேலாடையே இல்லையே ஐஸ்வர்யா.., கொழுகொழு மேனியை பார்த்து கிறங்கிய இளசுகள்!!

விரைவில் திருமணம் :

தமிழில் 108 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நித்யா மேனன். இந்த படத்தை அடுத்து விஜய்யுடன் மெர்சல், லாரன்ஸ் உடன் காஞ்சனா 2, துல்கர் சல்மான் உடன் ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருகிறார்.

தடல்புடலாக திருமணத்திற்கு ரெடியாகும் விஜய் பட நடிகை - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
தடல்புடலாக திருமணத்திற்கு ரெடியாகும் விஜய் பட நடிகை – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

தற்போது, இவர் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. சமீப காலங்களாக, படம் எதுவும் கமிட் ஆகாமல் இருந்து வரும் இவர் திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடல்புடலாக திருமணத்திற்கு ரெடியாகும் விஜய் பட நடிகை - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
தடல்புடலாக திருமணத்திற்கு ரெடியாகும் விஜய் பட நடிகை – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

இவர் பிரபல மலையாள நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை நித்யா மேனன் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வதந்தி இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here