கடற்கரை ஊஞ்சலில் முன்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்த சமந்தா – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

திரையுலகில் தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பிடித்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. தொடர்ந்து பல போட்டோஷூட் செய்யும் சமந்தா தற்போது கடற்கரை அருகே ஊஞ்சலில் அமர்ந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமந்தா

திரையுலகில் நடிகைகள் என்றாலே ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை தான் நிலைத்து இருக்க முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இது எல்லாரிடமும் ஒத்துப்போகும் என்று சொல்ல முடியாது. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகள் கூட மார்க்கெட் போனால் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்கள்.

இது நடிகர்களுக்கும் பொருந்தும். இந்த மாதிரி நடிகர்கள், நடிகைகள் பலர் காணாமல் போயுள்ளனர். ஏனெனில் தொடர்ந்து ஹிட் கொடுத்தால் மட்டுமே முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருக்க முடியும். ஆனால் சமந்தா படங்களில் நடித்தாலும் சரி, நடிக்கவில்லை என்றாலும் சரி ரசிகர்கள் மத்தியில் அவருக்கென்று தனி மவுசு உள்ளது என்றே சொல்லலாம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த நாட்களில் இருந்து அவரின் ரசிகர்கள் மத்தியில் இன்னும் நிலைத்து இருக்கிறார் என்றே சொல்லலாம். தற்போது சமந்தாவிற்கு 32 வயது ஆகிறது. ஆனாலும் தற்போது வரை தனது உடலை மெயின்டைன் செய்து வருகிறார்.

அவருக்கு 30 வயது ஆகிவிட்டது என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு அவரின் அழகையும், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று பலரும் கேட்டு வந்தனர்.

அதற்கு அவர் பதிலும் அளித்திருந்தார். அதாவது பால் பொருட்களை அவர் எடுத்துக் கொள்ளவே மாட்டாராம். மனதையும் அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் உடற்பயிற்சி என தொடர்ந்து செய்து தான் இப்படி இருக்கிறாராம். அவரின் இந்த கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பும் அவருக்கு தனி சிறப்பு என்று ரசிகர்கள் மத்தியில் கூறி வருகின்றனர்.

என்ன தான் அவரை பற்றி பலவாறு அவதூறு பேசினாலும் எதையும் கண்டு கொள்ளாமல் தனது வெற்றி பாதையை நோக்கி தொடர்ந்து சென்று கொண்டுள்ளார் சமந்தா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது தனது கணவருடன் மாலத்தீவு சென்றிருக்கும் சமந்தா தொடர்ந்து பல புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் ஊஞ்சலில் அமர்ந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here