அடடடடா.., என்ன அழகு…, ஆளை மயக்கும் அழகு!! தன் கட்டுடல் மேனியை படம் போட்டு காட்டிய கனவுக்கன்னி சம்மு!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் அவரின் எக்சர்சைஸ் பாடியை பார்த்து அனைவரும் வியந்துள்ளனர்.

சமந்தா

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வருபவர் தான் சமந்தா. முதல் படமே அவருக்கு ஹிட் கொடுத்ததால் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இதனால் தான் அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவும் அதிகரித்தது. தமிழிலும் இவரது படங்கள் அனைத்துமே ஹிட் என்பதால் விஜய் உடன் இணைந்து 2 படங்களுக்கு மேல் நடித்தார். சமந்தா எப்பொழுதுமே உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ளவர்.

இத்தனை வயதிலும் தனது அழகை மைண்டைன் செய்தும் வருகிறார். இதனால் சமந்தாவிற்கு ரசிகர்மன்றம் கூடிக்கொண்டே தான் செல்கிறது. இப்பொழுது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து சர்ச்சையை கிளப்பினார்.

ஆனால் அதற்கு தமிழர்களிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். மீண்டும் ஒரு வெப் சீரிஸில் ஆடையில்லாமல் சில மணித்துளிகள் நடிக்க போகிறாராம். இப்படி இருக்க தனது கட்டுடல் மேனியை காட்டியவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here