பின்னழகை காட்டி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட சமந்தா – ஏக குஷியில் ரசிகர்கள்!!

0

அனைவருக்கும் பிடித்த நடிகையான சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல நாட்களுக்கு பிறகு கவர்ச்சி புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர். அவர் பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்ஸ் குவிந்து கொண்டு வருகின்றது.

பிரபல நடிகை சமந்தா:

ஆரம்பத்தில் சிறிய வேடத்தில் நடித்தாலும், கிடைத்த கதாபாத்திரங்களில் தனது தனி தன்மையினை வெளிப்படுத்தி பெயர் பெற்றவர் தான், சமந்தா. தமிழில் “விண்ணை தாண்டி வருவாயோ” திரைப்படத்தில் மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து, பின், அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாய் அறிமுகமாகி அசத்தினார்.

இந்த படத்திற்கு பின்பு தான் அனைவராலும் திரும்பி பார்க்கப்பட்டார். இதனை அடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் – ஒருவர் உயிரிழப்பு!!

அதன் பின்பு, தமிழில் முழு நேர நடிகையாகி வலம் வந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமானார். இதனிடையே, அவரும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் காதல் ஏற்பட்டது. இரு தரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்பும், சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்த நடிகை என்றால், அது சமந்தா தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பொது முடக்கத்தின் போது சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார். சில நேரங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இப்படியான நிலையில் வெகு நாட்களுக்கு பிறகு தற்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here